யாரும் கொண்டாடாத உயரத்தில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய அல்லு அர்ஜுன்- பிரம்மாண்ட புகைப்படங்கள்

dubai alluarjun bday alluarha burjkhalifa
By Yathrika Nov 23, 2021 06:10 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இவரது மாஸ் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும். அவர் பேசும் பஞ்ச் வசனங்கள், தெறி நடனம் என அவரது படங்களில் கதையை தாண்டி சில விஷயங்கள் அதிகம் பேசும்.

ஒரு கிளாஸான வாழ்க்கையை வாழும் இவர் தனது மகளின் 5வது பிறந்தநாளை படு பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.

துபாயில் இருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடியுள்ளார். அந்த கட்டடத்தின் குறிப்பிட்ட அந்த தளம், தனியார் வசமுள்ளதால், அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும், இதுவரை எந்த பிறந்தநாளும் அங்கு கொண்டாடப்படவில்லை. முதன்முறையாக அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹாவின் பிறந்தநாள் தான் அங்கு கொண்டாடப்பட்டுள்ளது.

அப்புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US