முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி! இது குறித்து அவரே வெளியிட்ட அறிக்கை
தெலுங்கு சினிமா மட்டுமின்றி தென்னிந்திய திரையுலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன்.
இவருக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, அந்த அளவிற்கு இவரின் திரைப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதனால் தன்னைத்தானே தனிமை படுத்தி கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட அறிக்கை
Hello everyone!
— Allu Arjun (@alluarjun) April 28, 2021
I have tested positive for Covid. I have isolated myself.
I request those who have come in contact with me to get tested.
I request all my well wishers and fans not to worry as I am doing fine . Stay home, stay safe . pic.twitter.com/CAiKD6LzzP
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan