புஷ்பா 2 படப்பிடிப்பின் வீடியோவை வெளியிட்ட அல்லு அர்ஜுன்.. நீங்களே பாருங்க
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மேலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி மாபெரும் வெற்றியடைந்தது. மேலும், இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
படப்பிடிப்பின் வீடியோ
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22 மில்லியன் Followers-களை அல்லு அர்ஜுன் கடந்துள்ளார். இதன்மூலம் தென்னிந்திய திரையுலகில் அதிக இன்ஸ்டாகிராம் Followers வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன் தான். இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் விஷயங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள ஜெயிலர் படத்தின் லாபம்.. எவ்வளவு தெரியுமா..
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri