குடும்பத்துடன் மால்தீவ்ஸில் நடிகர் அல்லு அர்ஜுன்.. வெளியான புகைப்படம்..

family tollywood allu arjun
By Kathick Oct 14, 2021 09:10 AM GMT
Report

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் தற்போது புஷ்பா எனும் படம் உருவாகி வருகிறது.

படப்பிடிப்புக்கு நடுவே எப்போது ஓய்வு கிடைத்தாலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் அல்லு அர்ஜூன்.

அந்த வகையில் தற்போது தனது மனைவி, மகன், மகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்ற அல்லு அர்ஜூன்.

தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குடும்பத்துடன் மால்தீவ்ஸில் நடிகர் அல்லு அர்ஜுன்.. வெளியான புகைப்படம்.. | Allu Arjun In Maldives

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US