சேலையில் அல்லு அர்ஜுன்.. கசிந்த புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்! இணையத்தில் வைரல்
By Parthiban.A
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து இருந்த புஷ்பா படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை மேலும் பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருகின்றனர்.
புஷ்பா 2 போஸ்டரில் அல்லு அர்ஜுன் Gangamma Thalli லுக்கில் சேலை கட்டி இருப்பதும் ஏற்கனவே காட்டப்பட்டு இருந்தது.
லீக் ஆன போட்டோ
இந்நிலையில் புஷ்பா 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு போட்டோ கசிந்து இருக்கிறது. அதில் அல்லு அர்ஜுன் Gangamma Thalli லுக்கில் சேலையுடன் தான் இருக்கிறார்.
வைரலாகும் போட்டோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
போட்டோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US