அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates
அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா. சந்தன கடத்தல் பற்றி கதை தான் புஷ்பா என ஒரு பேட்டியில் அல்லு அர்ஜுன் கூறியிருப்பார்.
படத்தின் புரொமோஷக்காக படக்குழு கடந்த சில நாட்களாகவே செம பிஸியாக இருந்துள்ளனர். அவர்கள் அடுத்தடுத்து பல மொழிகளில் கொடுத்துவந்த பேட்டிகளை நாமும் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம்.
தமிழில் அல்லு அர்ஜுன் அழகான தமிழில் பேசி எல்லோரையும் அசத்தியிருந்தார்.
தற்போது படம் வெளியாக ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
அப்படி அவர்கள் படம் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்,
movie lover veefike nachala ante below 80cr chutesadi
— Pokiri (@pokiriee) December 17, 2021
50-60cr loss let's see#pushpa https://t.co/9A7qIPrpUH
Haha same feeling... Forest fight...interval block...Fahadh entry scenes and many more...Roddd esaadu ???#Pushpa https://t.co/MumlZRR2Wf
— MB (@iiishinigami) December 17, 2021
#Pushpa best movie ist half good second half good interval fire waiting for second part bb rating-4. 5/5
— Alu (@Alu89866209) December 17, 2021
#Pushpa Feeling bad for Allu Arjun... 1st half was good but 2nd half was the culprit... Weakest work of sukumar till date.... Disappointed for the first time
— AK Tweetozzzz? (@ATweetozzz) December 17, 2021
Sukumar Sambavam Sollitu Irundhanga
— Irfan Irru (@Irfan_irru_17) December 17, 2021
Mothama pochu pola ?
Epo ellam AA multiple states aa target panranu apo padam flop aagiduthu eduku munnadi En peru surya um flop
Enaku perusa expectations Varale adunale dhan Sunday #SPIDERMANNOWAYHOME pakalam Irundha #Pushpa #SpiderMan
Okay block chesinavi anni open chesesadu...these exhibitors never change
— Sharat Mudunuri (@Sharat1408) December 17, 2021
#Pushpa