புஷ்பா 2 ப்ரஸ்ட் லுக்! பெண் கெட்டப்பில் அல்லு அர்ஜுன்.. வைரல் போட்டோ
புஷ்பா
புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக புஷ்பா 2 பட டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. புஷ்பா போலீசிடம் இருந்து தப்பி காட்டில் வாழ்ந்து வருவது போல அந்த மூன்று நிமிட வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
வைரலாகும் போட்டோ
மேலும் தற்போது அல்லு அர்ஜுன் பெண் கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்றும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் பெண் கெட்டப்பில் அல்லு அர்ஜுன் இருக்கிறார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது.
Happy Birthday to Icon Star @alluarjun ❤️
— Pushpa (@PushpaMovie) April 7, 2023
If his RISE was imperious, his RULE will be epic ❤️?
??????'? ???? ?????? ?
- https://t.co/RzUwrcDYWT#Pushpa2TheRule@iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @MythriOfficial @TSeries pic.twitter.com/8lqh4cjsPI
ஹோம்லியாக இருந்த VJ அஞ்சனாவா இப்படி? படுகிளாமராக வெளிநாட்டில் சுற்றிய வீடியோ