வாரிசு படத்தில் இப்படி ஒரு பாட்டு இருக்கா.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

Vijay Varisu
1 மாதம் முன்

நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அடுத்த வருடம் பொங்கலுக்கு வாரிசு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாரிசு படத்தில் இப்படி ஒரு பாட்டு இருக்கா.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் | Althota Boopathy Song Remix In Varisu

இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் பாடல்கள் பற்றி ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

விஜய்யின் யூத் படத்தில் வரும் ஆல்தோட்டா பூபதி பாடலை தான் ரீமிக்ஸ் செய்து வாரிசு படத்தில் வைக்க இருக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது.

 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US