தான் கர்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா! வாழ்த்தி வரும் ரசிகர்கள்..

Serial Raja Rani sanjeev Alya manasa
By Jeeva Nov 21, 2021 05:50 AM GMT
Report

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ஆல்யா மானசா, இவர் பல முக்கிய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 

அந்த வகையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமான இவர், அந்த தொடரில் அவருடன் கதாநாயகனாக நடித்த சஞ்சீவையே திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது. 

மேலும் தற்போது ராஜா ராணி சீரியலின் 2 பாகத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா , சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்ட்டிவாகவும் இருந்து வருகிறார்.

இதனிடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் "நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? " என கேட்டுள்ளார்.

அதற்கு தலையாட்டிய படி கர்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார் ஆல்யா மானசா.

 தான் கர்பமாக இருப்பதை அறிவித்த சீரியல் நடிகை ஆல்யா மானசா! வாழ்த்தி வரும் ரசிகர்கள்.. | Alya Manasa Pergnant


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US