ராஜா ராணி 2 சீரியலுக்காக மட்டும் நடிகை ஆல்யா மானசா இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?
salary
rajarani2
serials
alyamanasa
By Yathrika
ராஜா ராணி 2 இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பான Diya Aur Baati Hum தொடரின் ரீமேக்.
அம்மா-சமையல் என்று இருக்கும் கதாநாயகன், படிப்பு-போலீஸ் கனவோடு இருக்கும் கதாநாயகி இவர்கள் இருவரும் ஒன்று சேருகிறார்கள்.
இதில் கதாநாயகியை அம்மாவின் உத்தரவோடு எப்படி கதாநாயகன் போலீஸ் ஆக்குகிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கதை பேசுகிறது.
இந்த தொடரில் சந்தியா என்ற வேடத்தில் ஆல்யா மானசா நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்திலும் ஓய்வு இன்றி நடித்து வருகிறார்.
ராஜா ராணி 2 தொடரில் நடிப்பதற்காக மட்டும் ஆல்யா ஒரு நாளைக்கு ரூ. 13 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
சித்து ரூ. 10 ஆயிரம் சம்பளம் பெறுகிறார் என்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US