ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டத்தில் இறங்கிய ஆல்யா மானசா, சஞ்சீவ்- கலக்கல் வீடியோ
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரை நடிகைகயில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர். கியூட்டான முன பாவனை, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது என்தெல்லாம் இவர் பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம்.
சீரியலில் இருந்து வெளியேறியது
ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற சீரியலில் முக்கிய நாயகியாக நடித்து வந்தார். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக அப்போதும் நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முள்பு வரை நடித்துள்ளார்.
அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் டபுள் கொண்டாட்டம்
இந்த நிலையில் ஆல்யா மானசா-சஞ்சீவ் மகள் ஐலாவின் பிறந்தநாள் வந்துள்ளது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டம் பிளான் செய்துள்ளனர். ஆல்யா மானசாவின் சீமந்தம் நடந்து முடிக்க உடனே அவர்களது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடந்துள்ளது.
அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிம்புவிற்கு திருமணம்.. கல்யாண பொண்ணு யார் தெரியுமா

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
