மேக்கப் போடாமல் சீரியல் நடிகை ஆல்யா மானசாவை பார்த்துள்ளீர்களா..! அனைவரையும் அசரவைத்த புகைப்படம் இதோ

vijay tv serial without makeup alya manasa raja rani 2
By Kathick Jul 31, 2021 11:10 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.

அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது.

மேலும் தற்போது ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ஆல்யா மானசா.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் போட்டோஷூட் அல்லது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் ஆல்யா.

ஆனால், தற்போது மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆசாரவைத்துள்ளார். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படம் இதோ.. 

மேக்கப் போடாமல் சீரியல் நடிகை ஆல்யா மானசாவை பார்த்துள்ளீர்களா..! அனைவரையும் அசரவைத்த புகைப்படம் இதோ | Alya Manasa Without Makeup Photo Gone Viral


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US