53 வயதிலும் நடிகை அமலா அக்கினேனி செய்ததை பார்த்தீர்களா?- அசந்துபோன ரசிகர்கள்
actress
yoga
amalaakkineni
By Yathrika
80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அமலாபால். இவருக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு தனது அழகு, நடிப்பின் மூலம் அனைவரையும் அசத்தியுள்ளார். தமிழை தாண்டி இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் நடிகை என்பதை தாண்டி செல்ல பிராணிகளின் பாதுகாப்பின் பெரிய அக்கறை காட்டி வருகிறார். அவரது சமூக வலைதளம் சென்றாலே அவர் எதில் நிறைய கவனம் செலுத்தி வருகிறார் என தெரியும்.
அண்மையில் அமலா தனது இன்ஸ்டாவில் உடம்பை நிறைய வடிவங்களில் வலைத்து யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் எப்படி உடலை வலைத்து யோகா செய்கிறார் என அசந்துபோய் பார்க்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US