முன்னனி ஹீரோ படத்திலிருந்து நடிகை அமலா பால் வெளியேற்றம்.. காரணம் இதுதானா?

movie amala paul nagarjuna
By Kathick Nov 20, 2021 02:00 PM GMT
Report

மைனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து தலைவா , தெய்வத்திருமகள், வேட்டை, வேலையில்லா பட்டதாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ராட்சசன் மற்றும் ஆடை ஆகிய படங்கள் வெளியாகியிருந்த நிலையில் குட்டி ஸ்டோரி என்ற அந்தோலஜி படத்திலும் ஒரு பாகத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு தமிழில் எதுவும் வாய்ப்புகள் கிடைக்காத நிலை தொடர்ந்ததால், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால்.

அதன்படி, தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாகர்ஜூனாவுடன் நடிப்பதர்க்கு ஒப்பநதம் செய்திருந்த நிலையில் தற்போது அந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதற்கு காரணம் நாகர்ஜூனாவின் வயதை மேற்கோள்காட்டி அமலா சம்பளத்தை உயர்த்தி கேட்டது தானாம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US