கையில் மது பாட்டிலுடன் போஸ் கொடுத்த அமலா பால், இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படம்..
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இப்படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ், எப்போது என்று படக்குழு இன்னும் அறிவிக்கவியலை.
இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
அந்த வகையில் தற்போது அவர் கையில் மது பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால். இது குறித்து அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க..