அமலா பால் வீட்டில் விசேஷம்.. திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு

By Parthiban.A Jan 03, 2024 03:28 PM GMT
Report

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை முதலில் திருமணம் செய்து கொண்டு அதன் பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து விட்டார். அதன் பின் தனது அடுத்த காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் அமலா பால்.

அவர்கள் திருமணம் கடந்த வருடம் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்றது. அதில் அமலா பாலுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அமலா பால் வீட்டில் விசேஷம்.. திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் மகிழ்ச்சியான அறிவிப்பு | Amala Paul Announce Pregnancy

கர்ப்பம்

இந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது அமலா பாலுக்கு வாழ்துக்கள் குவிந்து வருகிறது. 

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US