பொது நிகழ்ச்சிக்கு படு மோசமான கிளாமர் உடையில் வந்த நடிகை அமலாபால்- திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
அமலாபால்
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அமலாபால்.
இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். விவாகரத்து பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டிவந்த அமலாபாலுக்கு படங்கள் சரியாக அமையவில்லை.
அதற்கு பதில் எப்போது மாலத்தீவுகளுக்கு செல்வது, நண்பர்களுடன் ஆட்டம் போடுவது என இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் நடிகை அமலாபால் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள படு மோசமான கிளாமர் உடையில் வந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வீடியோ கீழ் படு மோசமான கமெண்டுகளை போட்டு நடிகையை திட்டி வருகிறார்கள்.
கடந்த வார TRPயில் டாப்பில் வந்த சீரியல்கள்- கெத்து காட்டிய சன் டிவி, விஜய் டிவி என்ன ஆனது தெரியுமா?