அமலா பால் நிறை மாத கர்ப்பம்.. இந்த நேரத்தில் இப்படி ஒரு வீடியோவா

By Parthiban.A May 09, 2024 02:11 AM GMT
Report

நடிகை அமலா பால் கடந்த வருடம் நவம்பரில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவரது காதலர் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொள்ளும்போதே அவர் கர்ப்பமாக இருந்தார் என கூறப்படுகிறது.

தற்போது அமலா பால் 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து தனது கர்ப்பகால போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அமலா பால் நிறை மாத கர்ப்பம்.. இந்த நேரத்தில் இப்படி ஒரு வீடியோவா | Amala Paul Dance Video In 9 Months Pregnancy

டான்ஸ் வீடியோ

தற்போது அமலா பால் தனது நிறை மாத கர்ப்பத்தில் இருக்கும் நிலையில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ இதோ..  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US