கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் குட்டி ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்... கியூட்டான வீடியோ
அமலாபால்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை தான் அமலாபால்.
பிஸியாக நடித்து வந்தவர் திடீரென இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தார், ஆனால் அவர்களின் திருமணம் பல வருடங்கள் நீடிக்கவில்லை.
பின் தனியாக சுற்றுலா செல்வது, ஆன்மீக பயணம் செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார்.
கடந்த வருடம் தனது நீண்டநாள் நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கியூட் வீடியோ
திருமணம் ஆன சில மாதங்களில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நடிகை அமலாபால் வெளியிட்டார்.
அதன்பின் நிறைய அமலாபால் அவ்வப்போது எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார், சீமந்த புகைப்பபடங்கள் எல்லாம் வெளியிட்டார்.
பிரசவ நெருக்கத்தில் இருக்கும் அமலாபால் நடனம் ஆடும் கியூட் வீடியோவை வெளியிட்டுள்ளார், அதற்கு ரசிகர்கள் நல்ல லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ அவர் ஷேர் செய்த வீடியோ,

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
