முதல் திருமண நாள், நடுக்கடவில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால் கணவர்.. வீடியோவுடன் இதோ
அமலாபால்
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.
அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்ய பின் விவாகரத்து பெற்றார்.
தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
திருமணம்
கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து நவம்பர் 30ம் தேதி திருமணமும் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது, மகனுக்கு இலை என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை அமலாபாலுக்கு அவரது கணவர் முதல் திருமண நாளுக்கு அழகான இடத்திற்கு அழைத்து சென்று செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதனை வீடியோ எடுக்க நடிகையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ,

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
