காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
அமலா பால்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட, வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் திருமணம்
கடந்த சில வாரங்களுக்கு முன் தனது காதலனை கரம்பிடித்தார் அமலா பால். இது இவருடைய இரண்டாம் திருமணம் ஆகும்.

தனது காதல் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
வளைகாப்பு
இந்நிலையில், தனது தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் தனது தோழிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..




ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri