கையில் மதுவுடன் குத்தட்டம் போட்ட நடிகை அமலா பால்? வெளிவந்த வீடியோ
நடிகை அமலா பால்
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா.
சமீபத்தில் ஹோலி பண்டிகையை திரையுலக நட்சத்திரங்கள் பலரும், கோலாகலமாக கொண்டாடியதை நாம் பார்த்தோம்.
கையில் மது
இந்நிலையில், தற்போது நடிகை அமலா பால், பார்ட்டி ஒன்றில் தனது ஹோலியை சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்.
அந்த பார்ட்டியில் நடனமாடிய அமலா பாலின் கையில், க்ளாஸ் ஒன்று இருக்கிறது. இதில் இருப்பது மது என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
ஆனால், இன்னும் சில அது கோக் அல்லது பெப்சியாக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.
நீங்களே அந்த வீடியோவை பாருங்க..