இணையத்தை பற்ற வைத்த நடிகை அமலா - அதுவும் இப்படியொரு புகைப்படத்தின் மூலமா

amala paul viral photoshoot
By Kathick May 05, 2021 03:50 PM GMT
Report

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.

அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.

முன்பு போல் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை அமலா பால் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ரசிகர்களை கவரும் வகையில் மார்டன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா.

அந்த வகையில் தற்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

இணையத்தை பற்ற வைத்த நடிகை அமலா - அதுவும் இப்படியொரு புகைப்படத்தின் மூலமா | Amala Paul Latest Hot Photo Gone Viral


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US