காதலரை திருமணம் செய்துகொண்ட அமலா பால்..வைரலாகும் புகைப்படம்
By Dhiviyarajan
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அமலா பால். சமீபத்தில் அவரது பிறந்த நாள் அன்று தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.
திருமணம்
இந்நிலையில் அமலா பால் காதலர் ஜகத் தேசாய் திருமணம் செய்துள்ளார். தற்போது அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், இரண்டு ஆத்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகமான பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன் என்று குறிப்பிட்டு இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த தம்பதியர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதோ பாருங்க
சூப்பர் சிங்கரில் சொன்னது என்னவோ 50 லட்சம் வீடுதான்; ஆனால் கிடைத்தது..செந்தில் கணேஷ் ராஜலட்சுமி IBC Tamilnadu
உடல் உறைந்து பலியான ஐவர்... 2300 விமானங்கள் ரத்து: கடும் பனிப்புயலில் சிக்கிய நாடொன்று News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US