புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறிய நடிகை அமலா பால்.. எப்படி மாறிவிட்டார் பாருங்க
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இப்படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ், எப்போது என்று படக்குழு இன்னும் அறிவிக்கவியலை.
இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
அந்த வகையில் தற்போது தலையில் புதிதாக கலர் செய்து, புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

