மழையில் நனைந்தபடி அமலா பால் செய்த விஷயம்! வைரல் போட்டோஸ்
By Parthiban.A
அமலா பால்
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் 2010க்கு பிறகு செம பிஸியான நடிகையாக இருந்தவர். அவர் திருமணமாகி அதன் பின் சில வருடங்களில் விவாகரத்து பெற்ற பிறகு தீவிரமாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆடை படத்தில் அவர் ஆடை இல்லாமல் எடுத்து
இருப்பினும் தற்போது அவர் பெரிய படங்கள் எதுவும் கையில் இல்லாத நிலையில் தான் இருக்கிறார்.

மழையில் நனைந்தபடி போட்டோ
தற்போது அமலா பால் வெளிநாட்டில் ஆன்மீக சுற்றுலா சென்று இருக்கிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது அவர் கொட்டும் மழையில் நனைந்தபடி பூவுக்கு முத்தம் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அவை தற்போது வைரல் ஆகி வருகிறது..




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US