தமிழில் மார்க்கெட்டை இழந்த நடிகை அமலா பால் ஹிந்தியில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

By Kathick Apr 13, 2023 07:30 AM GMT
Report

அமலா பால்

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா பால்.

தமிழில் மார்க்கெட்டை இழந்த நடிகை அமலா பால் ஹிந்தியில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா | Amala Paul Salary For Bholaa Movie

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் கடாவர். இப்படமும் நேரடியாக ஓடிடியில் தான் வெளிவந்தது. இதன்பின் அதோ அந்த பறவை போல எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

சம்பளம் 

இப்படம் இதுவரை வெளிவரவில்லை. பட வாய்ப்புகள் எதுவும் அமலா பாலுக்கு இல்லாத காரணத்தினால் அவர் மார்க்கெட்டை இழந்துவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழில் மார்க்கெட்டை இழந்த நடிகை அமலா பால் ஹிந்தியில் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா | Amala Paul Salary For Bholaa Movie

இந்நிலையில் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம் தான் போலோ. இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கினாராம் நடிகை அமலா பால். 

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டர் இந்த ஹாலிவுட் பட காப்பியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US