நடிகை அமலா பால் மகனா இது, இப்படி வளர்ந்துவிட்டாரே? லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
இவ்வளவு வளர்ந்துவிட்டாரா?
இந்நிலையில், திருமணத்திற்கு பின் தன் கணவருடன் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால். தற்போது, தன் மகனுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அமலா பாலின் மகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என்றும், அமலா பால் போன்று குறையாத அழகில் குழந்தை உள்ளது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
