நடிகை அமலா பாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

family mother amala paul
By Kathick Nov 23, 2021 03:40 PM GMT
Report

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இப்படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ராட்சசன் மற்றும் ஆடை ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது.

மேலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ், எப்போது என்று படக்குழு இன்னும் அறிவிக்கவியலை.

இப்படங்களை தொடர்ந்து பெரிதும் தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் அமலா.

இந்நிலையில் நடிகை அமலா பால் அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை அமலா பாலின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ | Amala Paul With Her Mother

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US