நடிகர் அமலா பாலின் அம்மாவும் இவ்வளவு ஸ்டைலாக உள்ளாரே ! வெளியான லேட்டஸ்ட் போட்டோ..
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
பின்னர் பிரபலமான நடிகையான அமலா பால், தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் 'அதோ அந்த பறவை போல' திரைப்படம் வெளியாகவுள்ளது, ஆனால் தற்போதுவரை அப்படத்தின் ரிலீஸ், குறித்து படக்குழு இன்னும் அறிவிக்கவியலை.
இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் தயாரித்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால், தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
அந்த வகையில் அவரின் அம்மாவின் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அமலா பால் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
