ராட்சசன் படத்தில் நடிக்க நடிகை அமலா பால் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
நடிகை அமலா பால்
மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அமலா பால்.
இப்படத்தை தொடர்ந்து விக்ரமுடன் தெய்வத்திருமகள், விஜய்யுடன் தலைவா, தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இதன்பின், சற்று பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அமலா பால் அண்மையில் கடாவர் எனும் திரில்லர் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார்.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அமலா பால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ராட்சசன்.

அமலா பால் வாங்கிய சம்பளம்
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை ராம் குமார் இயக்கியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அமலா பால் ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu