சென்சேஷனல் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் என்ட்ரி, ஹீரோ இவரா

By Tony Aug 31, 2026 06:40 AM GMT
Report

அமலா ஷாஜி

அமலா ஷாஜி இன்ஸ்டாகிராம் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்வார்கள்.

சென்சேஷனல் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் என்ட்ரி, ஹீரோ இவரா | Amala Shaji Entry In Tamil Cinema

அந்தளவிற்கு மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் இவருக்கு உண்டு. அமலா ஷாஜி நீண்ட நாட்களாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் Entry ஆகவுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் உலகளவில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்

சினிமாவில் என்ட்ரி

பிரபல நடிகர் விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்தில் அமலா ஷாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படம் விக்ரம் பிரபு அவர்களின் 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சேஷனல் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் என்ட்ரி, ஹீரோ இவரா | Amala Shaji Entry In Tamil Cinema

மேலும் சிறை வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சென்சேஷனல் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் என்ட்ரி, ஹீரோ இவரா | Amala Shaji Entry In Tamil Cinema

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US