பிரபல நடிகைகளுக்கு சிபாரிசு செய்த நடிகை அமலா பால்.. அந்த நடிகைகள் யார்யார் தெரியுமா

movie amala paul athulya ravi rithvika
By Kathick Dec 09, 2021 10:30 AM GMT
Report

மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இதன்பின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

இவர் தற்போது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையியல் தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அனூப்.எஸ் என்பவர் இயக்கி வரும் இப்படத்தை, அமலா பாலே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

அதோடு, மட்டுமல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.      


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US