தமிழகத்தில் 100 கோடியை கடந்த அமரன்.. 13 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா
அமரன்
ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் அமரன்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட, இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள அமரன் படம் உலகளவில் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் 13 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

இதுவரை சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் செய்யாத வசூல் சாதனைகளை படைத்து வரும் அமரன் படம், 13 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 129 கோடி வசூல் செய்துள்ளது.
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri