அமரன் 2 நாட்கள் சென்னை வசூல்.. மொத்தம் இத்தனை கோடியா?
By Parthiban A
சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் நல்ல வசூலை குவித்து வருகிறது.
முதல் நாளில் 42.3 கோடி ரூபாய் உலகம் முழுக்க இந்த படம் வசூலித்து இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

2 நாள் சென்னை வசூல்
தற்போது அமரன் படம் 2 நாட்களில் சென்னையில் வசூலித்து இருக்கும் தொகை பற்றிய தகவல் வந்திருக்கிறது.
2 நாட்களில் 2.9 கோடி ரூபாய் அமரன் படம் வசூலித்து இருக்கிறதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US