துணிவு பட வசூலை முறியடித்த அமரன்.. 10 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அமரன்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்திருந்தார். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கும் அமரன் படம் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய யாரும் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்.. யாரு தெரியுமா?
10 நாள் வசூல்
அதன்படி, 10 நாட்களில் அமரன் படம் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அமரன் தான் முதல் முறையாக ரூ. 200 கோடியை கடந்துள்ளது.
மேலும், அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த துணிவு படத்தின் மொத்த வசூலையும், அமரன் படம் ரூ. 210 கோடி வசூல் செய்து முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
