அமரன் படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
அமரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அயலான் படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக அமரன் வெளிவரவுள்ளது.
உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் உலகநாயகன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் இதுவரை அமரன் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது சிவகார்த்திகேயன் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan