தமிழ்நாட்டில் 12 நாட்களில் அமரன் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
அமரன்
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்து அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முக்கியமான படமாக மாறியுள்ளது அமரன்.
விஜய், ரஜினிகாந்த் படங்களுக்கு போட்டிபோடும் வகையில் அமரன் படத்தின் வசூல் இருக்கிறது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்திருந்தனர். இருவரின் நடிப்பும் ஜி.வி. பிரகாஷின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள அமரன் படம் தற்போது 12 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமரன் படம் தமிழ்நாட்டில் 12 நாட்களில் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri