மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சகோதரி வெளியிட்ட பதிவு, கண்கலங்கிய ரசிகர்கள்..!
நடிகர் சுஷாந்த் சிங் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கியவர், இவர் நடிப்பில் வெளியான M.S.தோனி திரைப்படம் மூலமாக இந்தியளவில் பிரபலமானார்.
மேலும் இவர் கடந்த வருடம் ஜூன் 14 ஆம் தேதி அன்று மும்பையில் உள்ள அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
அவரின் மரணத்திற்கு பிறகும் அவர் நடித்து முடித்திருந்த Dil Bechara திரைப்படம் வெளியானது, அப்படத்தை கண்ட பலரும் கண்கலங்கினர் என்றே கூறலாம்.
இந்நிலையில் இன்று நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு பிறந்தநாள் என்பதால் அவரின் சகோதரி பிரியங்கா அவர் குறித்து ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.
இதை கண்ட பலரும் கண்கலங்கியுள்ளனர். இதோ அந்த பதிவு...
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri