பாவனி-அமீர் பிரேக்கப் செய்துவிட்டார்களா? தீயாக பரவிய செய்திக்கு அவர்களே விளக்கம்
அமீர் மற்றும் பாவனி இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களகா இருந்த போது, அமீர் பாவனியை துரத்தி துரத்தி காதலித்தார். முதலில் பாவனி காதலிக்க முடியாது என மறுத்தாலும், ஷோ முடிந்து வெளியில் வந்து சில காலத்தில் காதலை ஏற்றுக்கொண்டு அதை உலகத்திற்கும் அறிவித்துவிட்டார்.
அவர்கள் இருவரும் ஜோடியாக இருந்து வரும் நிலையில் திருமணம் எப்போது என்று தான் எல்லோரும் கேட்டு வந்தனர்.
பிரேக்கப்?
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பாவனி தான் சிங்கிள் என கூறி இருந்ததால் அவர்கள் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என செய்தி பரவியது.
தற்போது இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து இருக்கும் அமீர் - பாவனி ஜோடி தங்களது பிரேக்அப் செய்தி உண்மை இல்லை, வதந்தி பரப்புகிறார்கள் என கூர் இருக்கின்றனர்.
நடிகர் அர்ஜுனின் இன்னொரு மகளை பார்த்திருக்கிறீர்களா! டாப் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
