ரஜினிகாந்த் சிறந்த நடிகரா? கோபமாக கேட்ட இயக்குனர் அமீர் - வைரல் வீடியோ
அமீர்
நடிகர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான "மௌனம் பேசியதே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் அமீர்.
இதையடுத்து இவர் இயக்கிய "பருத்திவீரன்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் அமீர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இயக்குனராக வலம் வந்த இவர் வடசென்னை படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்கினார்.
ரஜினி - அமீர்
சமீபத்தில் பேட்டி அளித்த அமீர், "2007 -ம் ஆண்டு சிவாஜி திரைப்படம் வெளியானது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற மாநில விருது வழங்கப்பட்டது. ஆனால் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நடித்தது நல்லா இருந்ததா?" என்று ரஜினிகாந்தை அமீர் தாக்கி பேசியுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு.
மனசாட்சி தொட்டு சொல்லுங்க ரஜினிகாந்த் சிறந்த நடிகரா? #directorameer #rajinikanth #oscars2023 #sivajitheboss #awards pic.twitter.com/XAeCN8bONv
— Cineulagam (@cineulagam) March 18, 2023
சூர்யா வாங்கிய புதிய பிளாட்.. விலை மட்டும் இத்தனை கோடியா?

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
