புது தொழில் தொடங்கிய இயக்குனர் அமீர்! புகைப்படத்துடன் இதோ

By Parthiban.A Jun 04, 2023 03:22 PM GMT
Report

அமீர்

மெளனம் பேசியதே, பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அமீர். அவர் நடிகராகவும் வட சென்னை  உட்பட பல படங்களிலும் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.

தற்போது இறைவன் மிக பெரியவன் என்ற படத்தினை அவர் இயக்கி இருக்கிறார்.

புது தொழில் தொடங்கிய இயக்குனர் அமீர்! புகைப்படத்துடன் இதோ | Ameer Starts Hotel Business In Chennai Ecr

ஹோட்டல் தொழில்

இந்நிலையில் தற்போது அமீர் சென்னை ECR-இல் ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கிறார். 4am Cafe & Kitchen என்ற அந்த ஹோட்டலின் திறப்பு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

திறப்பு விழா புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. இதோ.. 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US