அந்த இயக்குனருடன் காதலால் என் கெரியரே போச்சு.. விஜய் பட நடிகை குற்றச்சாட்டு
அமீஷா படேல்
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் அமீஷா படேல். அவர் விஜய்க்கு ஜோடியாக புதிய கஜத்தை படத்தில் நடித்தவர். தற்போது அமீஷா படேல் சன்னி தியோல் ஜோடியாக Gadar 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அமீஷா படேல் அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் தான் ஒரு இயக்குனரை காதலித்ததால் மொத்த கெரியரும் போச்சு என புலம்பி இருக்கிறார்.
காதலால் கெரியர் போச்சு..
இந்த துறையில் நேர்மையாக இருந்தால் யாருக்கும் பிடிக்காது. அதுவே என் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாகவும் வந்தது. நான் இயக்குனர் விக்ரம் பட் உடன் காதலில் இருந்தது பற்றி வெளிப்படையாக பேசினேன்.
அதுவே என் கெரியருக்கு பிரச்சனையானது. 12 - 13 வருடங்களாக நான் ஆண்களே வேண்டாம் என நினைத்து வேறு யாரையும் காதலிக்கவில்லை.
நடிகை சிங்கிளாக இருந்தால் தான் ஆடியன்ஸும் ரசிக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என அமீஷா பட்டேல் தெரிவித்து இருக்கிறார்.
பாபநாசம் பட குழந்தை நட்சத்திரமா இது? எஸ்தர் அணில் எல்லைமீறிய கவர்ச்சி

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
