பிக்பாஸ் புகழ் அமீர்-பாவ்னி இருவரும் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க- சூப்பர் க்ளிக்

biggboss5 bb5 pavni amir
By Yathrika Feb 03, 2022 04:10 AM GMT
Report

பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்டவர்கள் அமீர்-பாவ்னி. ஆனால் அவர்கள் இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தான் கூறி வருகிறார்கள்.

நிகழ்ச்சி முடித்த பிறகு பேட்டிகள் கொடுப்பது என இருவருமே பிஸியாக இருக்கிறார்.

விரைவில் விஜய்யில் பிக்பாஸ் கொண்டாட்டம் திரையிடப்பட இருக்கிறது, அதில் அமீர்-பாவ்னி இருவரும் ஒன்றாக நடனம் ஆடியுள்ளார்கள்.

இந்த நேரத்தில் பாவ்னி மற்றும் அமீர் இருவருமே வெளியே ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வலம் வருகிறது.

பிக்பாஸ் புகழ் அமீர்-பாவ்னி இருவரும் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க- சூப்பர் க்ளிக் | Amir Pavni Latest Click

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US