வெளிநாட்டில் செம ஆட்டம் போடும் அமீர் மற்றும் பாவ்னி- எங்கே தெரியுமா, இதோ பாருங்க
எந்த மொழி பிக்பாஸ் சீசன்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு காதல் ஜோடி வந்துவிடுவார்கள். அப்படி தமிழில் ஒளிபரப்பான 5வது சீசன் மூலம் காதலர்களாக மாறியவர்கள் தான் அமீர் மற்றும் பாவ்னி.
நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் இவர்கள் காதலை ஒப்புக் கொண்டார்கள்.
பிக்பாஸ் பிறகு பிபி ஜோடியில் கலந்துகொண்டு செம நடனம் ஆடினார்கள்.
திருமணம் குறித்தும் இவர்கள் ஒரு பேட்டியில், கண்டிப்பாக நாங்கள் திருமணம் செய்துகொள்வோம், ஆனால் அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும் என கூறியிருந்தனர்.

வெளிநாட்டில் பிரபலங்கள்
அஜித்துடன் துணிவு படத்தில் எல்லாம் நடித்துள்ள அமீர் மற்றும் பாவ்னி தற்போது வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார்கள்.
Switzerland சென்றுள்ள இவர்கள் பனிக்கட்டியில் ஆட்டம் போடும் வீடியோவை அமீர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

மணிமேகலை திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற இதுதான் காரணமா?
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri