கல்யாணம் வேண்டாம்.. அமீர் பேச்சால் டென்ஷன் ஆன பாவனி
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் காதலில் விழுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் காதலில் விழுந்த அமீர் மற்றும் பாவனி ஜோடி தற்போது இணைபிரியாத ஜோடியாக வலம் வருகின்றனர்.
அவர்கள் ஜோடியாகவே வெளிநாட்டுக்கும் ட்ரிப் சென்று வரும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று தான் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்யாணம் பண்ணியே ஆகணுமா?
சமீபத்தில் அமீர் மற்றும் பாவனி இன்ஸ்டாவில் லைவ் வீடியோவில் பேசி இருக்கின்றனர். அப்போது ரசிகர் ஒருவர் திருமண தேதியை கேட்டிருக்கிறார். அதற்கு பாவனி 'நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்' என கூறுகிறார்.
ஆனால் அமீர் "Marriage வேணுமா.. நாங்க இப்படியே ஜாலியாக இருந்துடுறோம்" என கூறுகிறார். அதை கேட்டு பாவனியின் முகமே மாறிவிடுகிறது. இருப்பினும் லைவ் வீடியோ என்பதால் அவர் கோபத்தை பெரிதாக காட்டவில்லை.
ஏர்போர்ட்டில் மகனுடன் சூர்யா.. போட்டோ எடுக்க வந்தவர்களுக்கு போட்ட கண்டிஷன்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
