லிப்ட் பட கதாநாயகி நடிகை அமிர்தா ஐயரின் அம்மாவா இது..! அழகிய புகைப்படம்

mother amirtha aiyer lift movie
By Kathick Oct 05, 2021 04:00 PM GMT
Report

சமீபத்தில் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகியிருந்த திரைப்படம் லிப்ட்.

பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார்.

நடிகை அம்ரிதா ஐயர் முதன் முதலில் படைவீரன், காளி, வணக்கம்டா மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை அம்ரிதா ஐயர் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

லிப்ட் பட கதாநாயகி நடிகை அமிர்தா ஐயரின் அம்மாவா இது..! அழகிய புகைப்படம் | Amirtha Aiyer Mother Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US