திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன்! மும்பையில் தீவிர சிகிச்சை

By Parthiban.A Mar 15, 2024 10:10 AM GMT
Report

அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயதாகிறது. அவர் தற்போதும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.ரஜினியின் வேட்டையன் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன்! மும்பையில் தீவிர சிகிச்சை | Amitabh Bachchan Admitted To Hospital

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் இன்று காலை அமிதாப் பச்சன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மும்பையில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிப்பட்டு இருக்கிறார்.

அங்கு அவருக்கு angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US