வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிக்க அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் மக்களின் வாழ்வியலை சார்ந்ததாகவும், மக்களின் வலியை பேசும் படமாகவும் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

அமிதாப் பச்சன் சம்பளம்
இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரும் இணைந்து Andhaa Kaanoon, Hum ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
You May Like This Video
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பின்லாந்து கடல் எல்லையில் பற்றி எரியும் ரஷ்ய சரக்கு கப்பல்- ட்ரோன் தாக்குதலால் பரபரப்பு News Lankasri