வீட்டை விற்பனை செய்த அமிதாப் பச்சன்! விலை இத்தனை கோடியா>
House
Amitabh Bachchan
Sale
By Parthiban.A
நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் பல்வேறு இடங்களில் வீடுகள் வைத்திருக்கிறார். அவர் தங்கி இருக்கும் வீடு மட்டும் 10 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் டெல்லியில் இருக்கும் தனது வீட்டை விற்பனை செய்து இருக்கிறார். அவரது பெற்றோர் வசித்து வந்த அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதால் குடும்ப நண்பர் ஒருவருக்கே 23 கோடி ரூபாய்க்கு அமிதாப் விற்பனை செய்து இருக்கிறார்.
418.05 சதுர மீட்டர் கொண்ட இந்த வீடு இவ்வளவு பிரம்மாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இது தற்போதைய மார்க்கெட் விலை தான் என ரியல் எஸ்டேட் வல்லுநர் ஒருவர் கூறி இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US